
Enai Ariyamal manam paritthai
0
0
SERIES•
#Novel#Novels#Tamil novels#Surya tamil novels#Surya#Comedynovels#Romance#Family#RomanticStories
அத்தியாயம் - 2
விடியற்காலையில் கண் விழித்த சித்தார்த் முதலில் பார்த்தது கால்களைக் குறுக்கி வைத்து கைகளை கன்னத்தில் வைத்த படி ஆழ்ந்த நித்திரையில் இருந்த தன் மனையாளைத் தான். அவள் மேல் மலை அளவு கோபம் இருந்தாலும் தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாமல் (காலையிலேயே அவளுக்கு பதில் சொல்லத் தெம்பில்லாமல்.. 😜) எழுந்து தன் காலை வேலைகளை முடித்து விட்டு வழக்கம் போல் பக்கத்து அறையில் இருந்த ஜிம்மிற்குள் நுழைந்தான்.
அவன் சென்ற பிறகு கண் விழித்த மதி, 'இவ்வளவு சீக்கிரம் எழுந்து எங்க போயிருப்பாங்க.. ஒரு வேளை காலைல ம
Loading...
Enjoyed this?
Sign in to clap