Skip to content
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

21
126
EBOOK•
Completed

நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

தாரகை - 1

சாந்தி முகூர்த்த அறை!

சுற்றி எங்கும் இளமைப் பூக்களின் சுகந்தம்... அருகில் வண்ண வண்ண நிறங்களில் பழக்குவியல்.

கட்டில் முழுக்க ரோஜா வண்ண இதழ்கள்.

ஆனால் இதழ்களில் சிரிப்பே இல்லாமல் படுத்துக் கொண்டு இருந்தான் அவன்.

காவ்ய நந்தன்!

இருபத்தெட்டு வயது இளைஞன்.

கண்களில் தீட்சண்யமான பார்வை. 

இறுகிய தாடையில் அந்த எரிமலையே உருகிவிடும்.

அந்த அளவிற்கு ஆண்மை அழகை தத்தெடுத்து இருப்பவன்.

இன்று அவன் பருவத்திற்கு தேர்வு நாள்.

ஆனால் பரீட்சையே எழுத விருப்பம் இல்லாமல் அருகில் கேள்வித்தாள

...
Loading...

Enjoyed this?

Sign in to clap