Skip to content
அன்பில் விளைந்த அமுதே

அன்பில் விளைந்த அமுதே

0
15
EBOOK
#காதல்
Lakshmi
Lakshmi

பகுதி 1

“டேய் மாறா.. கோழி கூவி எம்புட்டு நேரம் ஆவுது.. நீ இன்னும் தூங்கிட்டு கிடக்க.. நான் வேலைக்கு கிளம்புதேன்.. சோறு பொங்கி கருவாடு வறுத்து வச்சிருக்கேன்.. நீ தின்னுட்டு வெளிய போல..”

“ம்.. சரி ஆத்தா”.. என்று கண்களைத் திறவாமலே அவன் பதில் உரைக்க..

கதவை அரைந்து சாத்தும் சத்தம்.. ஆத்தா சென்றதை உறுதி செய்ய.. மாறனின் கனவுகள் தொடர்ந்தன.

அந்த சின்ன வீடு இப்போது மாளிகையாக மாறி இருக்க.. அந்த பெரிய வீட்டின் அழகிய படுக்கை அறையில் குளிர் ஊட்டப் பட்டு.. பூக்கள் மனம் சேர்க்க.. கொசு வலை தடை இல்லா தூக்கத்தை கொட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap