
அழகிய முரடனே என் அடங்காத சண்டியனே
0
604
EBOOK•
Completed#Villagebasedromanticnovel #Familydrama #Brothersisterbond #Lovestory
About
கூட்டுக் குடும்பத்தில் வாழும் இரு அழகிய காதல் ஜோடிகளின் கிராமத்து முரட்டுத்தனமான காதல் கதை...
அத்தியாயம் 1 நிலவு மகள் பூமியை ஆட்சி செய்யும் இரவு வேளையில் அந்த அடர் காடே நிசப்தமாக இருக்க சிறு சிறு பூச்சிகளின் ரீங்கார சத்தம் மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தது... அந்த காட்டின் நடுவில் உள்ள குகை போன்ற ஒரு இடத்தைக் குடைந்து அதன் உள்ளே ரகசியகமான பாதை ஒன்று இருக்க அதற்கு உள்ளே போனால் சில படி கட்டுகளைத் தாண்டி உள்ளே ஒரு யாரும் அறியாத ஒரு இருட்டு அறை போல் இருந்தது... அங்கு ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருக்க ஒருவன் சட்டையின்றித் தலை கீழாக ரத்தம் வழிய மயக்கத்தில் தொங்கிக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap