
பூங்கொடி
0
0
SERIES•
Completed Series
பாகம் 1 ********** எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று பசுமை செழித்து இருக்க சலசலத்து ஓடும் நதியில் நாரைகள் இரைக்காக ஒத்தை காலில் தவம் இருக்க வயல்களில் களையெடுக்கும் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்க வேலை பளு தெரியாமல் இருக்க கதை பேசிக் கொண்டு இட்டுக்கட்டி பாடலை பாடி கொண்டு இருக்க சூழலை பார்க்க ரம்மியமாக வெயில் தரையில் விழாமல் பரந்து விரிந்து தன் கிளை பரப்பி குடை போல் செழித்து நின்று மக்கள் இளைப்பாற நிழல் தரும் ஆலமரத்தடியில் தன் சகாக்களுடன் ரைட்டா ரைட்டா என்று கண்ணை மூடி கட்டத்தை தாவ நொண்டி...
Loading...
Enjoyed this?
Sign in to clap