Skip to content
உன்னில் என் பந்தம் ❤️

உன்னில் என் பந்தம் ❤️

0
14
SERIES
Ongoing
Dimosh anvi
Dimosh anvi

About

எதிர்பாராத சந்திப்பில் எதிர்பார்க்கும் உறவாக தொடங்கி வைக்கும் நேரத்தில் எதிர்பாரா திருப்பங்களில் தேட வைக்கிறார்கள் இவர்கள்... பாருங்கள் நாமம் இவர்களோடு பயணிப்போம் ❤️

டேய் எல்லாம் புரிஞ்சுதான் பேசுறியா எப்படி? நான் எப்படிடா??? கல்யாணம் பண்ணிக்கிறது?? முதல்ல இதுக்கு உங்க வீட்ல உள்ளவங்களும் உன் தங்கச்சியும் சம்மதிப்பாங்களா? தேவையில்லாத வேலை பாத்துட்டு இருக்குற மாறா... என்று கொஞ்சம் அழுத்தமாக கூறிக் கொண்டிருந்தான் மாறனின் நண்பன் தேவ அமுதன்...

அமுதா நான் என்ன பண்ணாலும் அது சரியா இருக்குமுன்னு நம்பர தானே... என்னோட தங்கச்சி வாழ்க்கைக்கு ஒரு பிச்சையா தான் உன் கிட்ட கேட்டுட்டு இருக்கேன்.. கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடா... இன்னைக்கு மட்டும் இந்த கல்யாணம் நி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap