Skip to content
உடையாத வெண்ணிலவே

உடையாத வெண்ணிலவே

7
608
EBOOK•
Completed
உடையாத(தே) வெண்ணிலவே வெண்ணிலா 1 சென்னை விமான நிலையம். ஒத்த உருவத்தைக் கொண்ட பல பறவைகள் தஞ்சம் கொண்டு இருக்கும் வேடந்தாங்கல். சில பறவைகள் வானில் பறக்க, பல பறவைகள் கிளம்ப தயராய் இருக்க ஒரு பறவை மட்டும் வானை கிழித்துக் கொண்டு வேகமாய் வந்து கொண்டு இருந்தது. உச்சி வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மின்னல் வேகத்தில் தரை இறங்குவதை அதன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவாறே, கசந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம் சித்தார்த். காதல் என்பதும் இப்படி தானே! எதிர்பாராமல் உள்ளுக்குள் நுழைந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap