
தித்திக்கும் திமிரழகே!
0
16
SERIES•
Ongoing
About
அநியாயத்தை தட்டிக் கேட்டு அராஜகக்காரர்களை அழிக்க வரும் நாயகன். நாயகியையும் துஷ்டர்களிடமிருந்து மீட்க வருகிறான். காதல் மலருமா? ❤️
Disclaimer - இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் எனது கற்பனையே. யாரையும், எம் மதத்தவரையும், எப் பாலினத்தவரையும் கண்ணியமாக அன்றி தவறான வகையில் சித்தரிக்கப்படும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல.
சமூகத்தில் பரவலாகப் பேசப்படும் சில தவறுகளையும் குற்றங்களையும் சுட்டிக் காட்டுவதற்காக அன்றி வேறு எந்த நோக்கிலும் எப் பிரிவினர் மீதும் குற்றங்கள் சாட்டப்படவும் இல்லை.
மது அருந்துதல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும். (இக் கதையில் வரும் சில காட்சிகள்
...Loading...
Enjoyed this?
Sign in to clap