
பேராசை
21
7
BLOG•
About
"A grandmother's love for her grandchildren knows no bounds"
பேராசை
இரவெல்லாம் கிழவிக்குத் தூக்கம் வரவில்லை. விடியற் காலையில் வீட்டில் எவரும் எழும் முன் பரபரப்பாக எழுந்து காலைக் கடன்களை முடித்துக் குளித்த கிழவி தனக்குக் கிடைக்கப் போகும் சந்தோஷத்திற்காகச் சந்தோசமாகக்காத்துக் கிடந்தாள்.
மருமகள் எட்டரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புவாள் என்று தெரியும். இரவில் மருமகளும் தூங்கவில்லை; கலாவும் தூங்கவில்லை.
மருமகள் இரண்டு வயது முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஆசிரியராக இருக்கும் தகுதித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தாள்.
ஆம்! இன்றைய அவசர உல
...Loading...
Enjoyed this?
Sign in to clap