Skip to content
ஏஐ லோகம் (எமலோகம் 2.0) காமெடி சிறுகதை

ஏஐ லோகம் (எமலோகம் 2.0) காமெடி சிறுகதை

35
20
SERIES
Completed#comedy#shortstory#abinayashree#fun#fantasy
AbinayaShree
AbinayaShree

About

நவீன எமலோகத்தில் நிகழும் காமெடியான நிகழ்வுகள் சிறுகதைகளாக...

“ஏற்கனவே இருக்கிற புராஜெக்டையே முடிக்க முடியாம இருக்கேன். இதுல இந்த மேனேஜர் வேற அவனோட வேலையையும் என் தலையிலயே கட்டுறான். புதுசா ஒரு ‘ஆப்’ டிசைன் பண்ணுனு உயிரை வாங்குறான். முடியாதுன்னு சொன்னா, ‘அப்ரைசல்ல’ கை வைச்சிருவேன்னு மிரட்டுறான்!” தன் ராயல் என்பீல்டு பைக்கில் அலுவலகத்திற்குப் புலம்பியவாறே சென்று கொண்டிருந்த விஷ்ணு, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதினான்.

உடனே, எமலோகத்தின் ‘பிக்கப் தூதுவர்கள்’ (Pickup Doothas), தங்கள் ‘சோல்-கிளவுட்’டில் (SoulCloud) இருந்த லேசர் ஒயரை வீசி அவன்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap