Skip to content
தீயெனத் தெரிந்தும் தொடர்ந்தேனே!

தீயெனத் தெரிந்தும் தொடர்ந்தேனே!

20
103
EBOOK•
Completed

About

வணக்கம் நட்புறவுகளே.. பெண்களை வெறுக்கும் நாயகன் வாழ்வில் புயலென நுழையும் நாயகி... திருமணம் கடந்த உறவில் அவன் வாழ நினைக்க... அதை எதிர்த்து விலகி செல்பவளை மீண்டும் அவன் வாழ்வில் இணைத்துக் கொள்ள போராடும் நாயகன். காதலும் மோதலும் கவிதைகளும் நிறைந்த காதல் கதை...

தீயெனத் தெரிந்தும் தொடர்ந்தேனே...

1


வலியெனும் உளி கொண்டு
கல்லென என்னை செதுக்கிவிட்டான் கடவுள்..
இனி என்னை கடக்கும்
இன்பமும் துன்பமும் ஒன்றே… 

அட்சரன் என்ற பெயரை  அவையில்   ஒப்பனையுடன் ஒயிலாய்  நின்ற பெண்ணொருத்தி ஆரவாரமாய் அறிவிக்க…  அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது கொண்டிருக்க… ஒருவன்  மீது மட்டும் அதிக ஒளி படர்ந்திருக்க… அசட்டையாக எழுந்து நின்றவன்,  அருகில் இருந்தவர்  கை குலுக்கி  வாழ்த்து சொல்லிட..  பதிலுக்கு நன்றி கூறி முன் நடந்தவன்  செயலே சொல்லாமல் சொன்னது   அந்த பெயருக்கு சொந்தக்காரன் அவனேயென்று. 

ஒவ்வொரு அடியையும

...
Loading...

Enjoyed this?

Sign in to clap