
அழகிய அசுரன் அவன்
122
61
EBOOK•
Completed#romantic
About
A romantic novel
அந்த அரங்கம் முழுதும் கர கோஷங்கள்.
"தி பெஸ்ட் பிசினஸ்மேன் அவார்ட் கோஸ் டு மிஸ்டர் ஹரி விஷ்ணு" என்றனர்.
ஆறடி கட்டி மஸ்தான உடல், படிக்கட்டு தேகம்,அடங்காத கேசத்தை கொதியபடி இருக்கையை விட்டு எழுந்தான் அவன்.
மாநிறம்,மீசை தாடிக்குள் புதைந்து கிடக்கும் கருத்த உதடு.
மறந்தும் கூட அவன் முகத்தில் துளி கூட சந்தோசம் இல்லை.
விரு விரு என்று மேடை ஏறி சென்றான் ஹரி விஷ்ணு என அழைக்கபடும் விஷ்ணு.
விருதை வாங்கினான்.
"ஒகே.. மிஸ்டர் ஹரி விஷ்ணு சார்" என்று அந்த பெண் பேச.
"விஷ்ணு" என்றான் அவன் அழுத்தமாக.
"ஓகே மிஸ்டர் விஷ்ணு க
...Loading...
Enjoyed this?
Sign in to clap