Skip to content
அரக்கனா அன்பாளனா!

அரக்கனா அன்பாளனா!

27
197
SERIES•
Ongoing#psycho #psycholove #psychoromance#romance #romanticthriller #lovetriangle #love #againlove #mystery #mysterylife #seramalponal #secondlife #antihero #alphamale #darkpast #villainromance #antiherolove #beastlove #beastandbeauty

About

ஒரு த‌ங்க‌ கூண்டில் சிறைப்ப‌ட்ட‌ கிளிதான் அவ‌ள். அவ‌ளை த‌ன்னுட‌னே வைத்துக் கொள்ள‌ துடிக்கும் அர‌க்க‌ன் அவ‌ன். அந்த‌ அர‌க்க‌னின் மிருக‌த்த‌னமான காதலே இந்த கதை. காதலில் விழுந்த அரக்கனின் கதை.
ஒரு வித்தியாச‌மான‌ இர‌வு. என்றுமில்லாது இன்று அந்த‌ அக‌ண்ட‌ வான‌ம் அதிக‌ இருள் பூசியிருக்க‌, அத‌னை சுற்றியும் க‌ருத்த‌ கார்மேக‌ங்க‌ள் சூழ்ந்து அந்த‌ முழு நில‌வை முழுதாய் ம‌றைத்திருந்த‌து. அத‌ன் கீழே அக‌ண்ட‌ அடர்த்தியான‌ அமைதியான‌ ஒரு காடு. அங்கே ம‌ழை வ‌ரும் அறிகுறியாய் த‌டாரென்று ஒரு இடி ச‌த்த‌ம். அடுத்த‌ நொடி ப‌ட‌ப‌ட‌வென்று ப‌ற‌வைக‌ள் மேலே ப‌ற‌ந்து ஆப‌த்தின் அறிகுறியை காட்ட‌, அந்த‌ காட்டிற்குள் மூச்சிரைக்க‌ ப‌ய‌ந்து ஓடிக் கொண்டிருந்தாள் ஒருவ‌ள். உள்ளே மொத்த‌மும் இருளாக‌ இருக்க‌, திடீரென்று ஒரு...
Loading...

Enjoyed this?

Sign in to clap