
நிழலாய் நீ என் வாழ்வில், நிஜமாக நான் உனது அருகில்
20
19
SERIES•
Ongoing
About
நிழலாய் இருந்த காதல் ஒரு பக்கம்... நிஜமாய் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பக்கம்... இரண்டிற்கும் நடுவே சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் கதை
"அங்குட்டு என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? சித்த வெரசா இங்கன வா! பெரிய வீட்டு மூத்த வாரிசு தூக்குப் போட்டுக்கிட்டாராம் " "அடியேய்! இவன் பொஞ்சாதி எங்க இருக்கான்னு பாருங்கடி!" "பாவி பையன்... கடந்த காலத்த மறந்து நிஜத்த புடிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, இப்படி பண்ணிட்டானே!" "பாவம் அந்தப் புள்ள... பெத்த தாய பறிகொடுத்து அதுல இருந்து மீண்டு வர்றதுக்குள்ள அப்பனும் இப்படி பண்ணிட்டானே! அந்தப் புள்ள இனி என்ன பண்ணும்?" "இவளோட ராசி இப்படி! என் மகன் உசுரையே காவு வாங்கிட்டுதே! இவன் சாகணும்னே அவகூட...
Loading...
Enjoyed this?
Sign in to clap