
கண்ணுக்குள் ஒரு கனவு
2
26
EBOOK•
Completed
About
வேப்பந்தட்டை என்னும் கடலோர கிராமம். அவர்கள் ஊர் பெண்களை கண்களால் ஏறெடுத்துப் பார்த்தாலும் அவ்வளவு தான். போச்சு. தண்டனை கடுமையானது. அதன் காரணமோ மிகவும் கொடுமையானது. அடுத்த ஊர் இளைஞன் ஒருவனால் இந்த ஊர் குடும்பம் ஒன்று நிர்மூலமாகி குழந்தைகள் நிர்கதியாகி நிற்கிறது. இத்தகைய தண்டனைகளை நிரைவேற்றி வைப்பவன் துரைராஜ். அவன் மாமன் மகள் மதுமிதா. அந்த ஊர் வழியாக செல்லும் பேருந்தில் அறிமுகமாகிறான் அபிமன்யு. காதலாகிறது. துரைராஜை மீறி திருமணம் நடக்கிறதா, அந்த ஊரின் தண்டனை முறை நீடிக்கிறதா என்பதை கதையின் உள்ளே செ
கண்ணுக்குள் ஒரு கனவு என்னுரை/ டீஸர்/ முன்னுரை/ கதை சுருக்கம் என்று எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்வோம். வேப்பந்தட்டை என்னும் கடலோர கிராமம். அவர்கள் ஊர் பெண்களை கண்களால் ஏறெடுத்துப் பார்த்தாலும் அவ்வளவு தான். போச்சு. தண்டனை கடுமையானது. அதன் காரணமோ மிகவும் கொடுமையானது. அடுத்த ஊர் இளைஞன் ஒருவனால் இந்த ஊர் குடும்பம் ஒன்று நிர்மூலமாகி குழந்தைகள் நிர்கதியாகி நிற்கிறது. இத்தகைய தண்டனைகளை நிரைவேற்றி வைப்பவன் துரைராஜ். அவன் மாமன் மகள் மதுமிதா. அந்த ஊர் வழியாக செல்லும் பேருந்தில் அறிமுகமாகிறான்...
Loading...
Enjoyed this?
Sign in to clap