
மதுர மயக்கங்கள்
42
88
EBOOK•
Completed#Yagnya#meet-cute#romcom#Popstar
About
A perfect meet-cute. A walk to remember. Four hearts, two stories, and endless love.
உங்களுக்கு வனிலா வாசம், புத்தகக்கடை மார்க்கெட் நெரிசல், நீண்ட நடை, மௌன பேச்சு, தொடாமல் தொடும் நேசம், விரல் நுனி தீண்டல், பூங்கா கல் பெஞ்சின் குளுமை பிடிக்குமா? அப்போ இந்த மதுர மயக்கங்களும் பிடிக்கும்
மதுர மயக்கங்கள்
மதுர மயக்கங்கள் - 1
பளீரென பகட்டாய் கடல் பச்சை வண்ணத்தில் நின்ற அந்த ரூஃப் டாப் ரெஸ்டாரெண்ட்டை, கார் கண்ணாடி வழியாய் எட்டிப் பார்த்தான் அவன்.
வந்திருப்பாள் இல்லையா? அதான் சரியாக மணி மூன்றாகிவிட்டதே!
கீழ் உதடு வளையச் சிறு ஏளன முறுவலுடன் வண்டியை வேகம் கூட்டிப் பறந்தான்.
வந்திருப்பாள்தான்! வரட்டுமே! வந்து காத்திருக்கட்டுமே! விது சொன்னதை வைத்து பார்த்தால் பயங்கர பஞ்சுவாலிட்டி பரமசிவமாகத்தான் இருக்க வேண்டும்.. காத்திருக்கட்டும்! காத்திருந்து களைத்து இவனிடம் கடுகடுத்துவிட்டு அவள் ஓடுவ
...Loading...
Enjoyed this?
Sign in to clap