Skip to content
அணங்கே நீ சிணுங்கிட சிதறினேன்

அணங்கே நீ சிணுங்கிட சிதறினேன்

25
361
EBOOK
Completed#Romance
Sagee Elumalai
Sagee Elumalai

About

இது ஒரு anti hero கதை அப்படின்னு சொல்லிக்கலாம்... சும்மா படிச்சு பாருங்க...
அணங்கே நீ சிணுங்கிட சிதறினேன் Chapter 1 நீ என்னை கடந்து போன நேரத்தை கரைந்து விடாமல் சேமிக்கிறேன்.. இதய பெட்டகத்தில் வாழ்நாள் வைப்பு நிதியாக Christina perri யின் Twilight saga படத்தின் A Thousands years பாடல் ஒலித்து கொண்டு இருந்தது. நான்கு முறை ஒலித்து ஓய்ந்த பின் லேசாக படுக்கையில் இருந்து அசைந்தான் அவன். தன் மீது போர்த்தி இருந்த புடவையை உருவி எறிந்தான். கண்களில் சிகப்பு சரியான தூக்கமின்மையை காட்டியது. அடர்ந்த கேசம் கழுத்து வரை வளர்ந்து இருந்தது. அதை வலது கையால் ஒதுக்கி கொண்டவன் இடது கையால்...
Loading...

Enjoyed this?

Sign in to clap