
என் சுவாச காற்றே
0
6
BLOG•
About
கிராமத்தில் வாழும் ஒருவன் சிறு வயதில் இருந்து ஒரு பெண்ணை
காதலிக்கும் சிறுவன் அந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியாது அவர்கள் வளர்ந்த பிறகு ரெண்டு பேரும் சேருவர்களா அவன் காதல் அவளுக்கு தெரியுமா அவர்கள் எப்படி சேருவரர்kala🤍இல்லை அவன் காதல் சொல்ல மேல போய் விடுவான்
ஒரு அழகான கிராமம் அங்கே அழகன் என்று ஒரு பையன் வாழ்ந்து வந்தான்
அவன் ரொம்ப ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன் அவன் அவங்க அப்பா, அம்மா இருவரும் கூலி வேலை செய்பவர்கள் அவன் பள்ளிக்கூடத்தில்
5 அம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்
அவனுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று கனவு இருந்தது அழகன் நன்றாக படிப்பான் எப்போவுமே அவன் தான் வகுப்பில் முதல் இடம் தான் வருவான் அப்போது தான் அவன் பள்ளிக்கு ரதி சேர்ந்தாள் .
அவள் பெயரில் மட்டும் அல்ல அவள் பார்ப்பதற்கும் ரதி தான் ரதி அந்த கிராமத்திலேயே பணக்காரர் ஓட பெண்
அந்த பெண்
Loading...
Enjoyed this?
Sign in to clap