Skip to content
மௌனத்தின் வலிமை
Premium Access

மௌனத்தின் வலிமை

0
0
BLOG
#மௌனம்#வாழ்வியல்#சமூகம்#வாழ்வின் சுவை

அன்பு நேயர்களே வணக்கம்.

நாம் தற்போது பார்க்க இருப்பது மௌனம். இந்த மௌனம் பலபேரின் வாழ்வை புரட்டி போட்டு விடுகிறது. ஏன் ஒரு தேசத்தையே கூட புரட்டி போட்டு விடும் வல்லமை படைத்தது.

சில மௌனங்கள் கொல்லும். சில மௌனங்கள் கோபத்தை உண்டு செய்யும். சில மௌனங்கள் புரட்சி செய்யும். சில மௌனங்கள் வாழ்வையே காப்பாற்றும். இப்படி மௌனங்களை பற்றி நாம் சொல்லி கொண்டே போகலாம்.

மௌனம் என்றால் என்ன என்று சிலபேரிடம் கேட்டு பாருங்கள். அவர்கள் அனைவரும் சொல்லும் பதில் ஒன்றே ஒன்று தான். பேசாமல் இருப்பது. ஆனால் மௌனம் என்றால் அதுவா என

...
Loading...

Enjoyed this?

Sign in to clap