
கங்கு கக்கும் விழிகள்
2
15
EBOOK•
Completed
About
கங்கு கக்கும் விழிகள் - அதிகாரம், ஊழல் மற்றும் துரோகத்தின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் புனைவுக்கதை. ஒரு மர்மமான கொலையை விசாரிக்கும் பத்திரிகையாளர் கோவிந்த் ராஜ், நகரின் உயர்மட்ட அதிகாரிகளைச் சுற்றியுள்ள ஆபத்தான சதியையும், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறான். ஒவ்வொரு பதிலும் புதிய கேள்விகளை உருவாக்கும் இந்தக் கதை, நம்பிக்கை, தியாகம் மற்றும் நீதியின் உண்மையான விலையைப் பற்றிய சுவாரஸ்யமான பயணமாய் மாறுகிறது...
ராஜ் அன்று தன் அறை பால்கனியில் நின்று கடும் சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தான். சென்னையின் பிரபலமான பத்திரிகை நிறுவனத்தில் பத்திரிகையாளனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராஜ் இரண்டு விஷயங்களை தன் உயிருக்கும் மேலாய் நம்பினான். ஒன்று காபி இன்னொன்று அவனின் கணிப்பு… இரண்டும் என்றுமே அவனை கைவிட்டதில்லை. ஆனால் அன்றிரவு நடந்த சம்பவம் அவனை மட்டும் அல்லாமல் மொத்த சென்னை மாநகரத்தையும் உலுக்கியது என்னவோ உண்மைதான். ராஜின் யூகம் முதல் முறை தவறியதும் அன்றுதான். அடையாறு பாலத்தின் அடியில் சடலைமாய் கிடந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap