Skip to content
ஸ்ருதி சே(ரா)ரும் ராகம்

ஸ்ருதி சே(ரா)ரும் ராகம்

0
46
EBOOK•
Completed
Krisha
Krisha

About

நினைவு தூங்கிடாது கதையின் இரண்டாம் பாகம். அந்த கதையை படிக்காமலும் இதை படிக்கலாம். எளிமையாக புரியும் படி இருக்கும். Enjoy reading twist & turns

ஸ்ருதி சே(ரா)ரும்

ராகம்

க்ரிஷா

நினைவு தூங்கிடாது கதை சுருக்கம்

நாயகிகள்: அமிர்தா (மித்ராலினி, அம்மு), பிருந்தா (பிந்து)

நாயகர்கள்: ருத்ரேஷ்வரன், ரிஷிவர்மா.

பசுஞ்சோலை கிராமத்தில், தன் விதவை தாய் கஸ்தூரி மற்றும் உடன் பிறந்த இரட்டை சகோதரி பிருந்தாவுடன் வசித்து, தன் குட்டி தோழமைகளுடன் கவலைகளின்றி சுற்றி திரியும் பதினேழு வயது அழகான பெண் பாவை அமிர்தா (அம்மு).

பட்டாம்பூச்சியாக சிறகடிக்கும் பெண்ணின் வாழ்வில் சூறாவளியாக நுழைகிறான் நாயகன் ருத்ரேஸ்வரன். அனைவருக்கும் சிம்ம சொப்பனமானவன். தொழிலில் துரோகத்தை சந்தித

...
Loading...

Enjoyed this?

Sign in to clap