
கனவுகள் வெல்ல காரியம் துணை!
12
11
SERIES•
#தமிழர் இனம்#குமரி கண்டம்#தமிழ் மொழி#Action adventure
ஆசிரியர் குறிப்பு: தமிழ் மொழி முதன்மையான மொழி என்று.. ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்.. அதற்கான மதிப்பும் மரியாதையும் கிடைக்க.. பாடுகிறாள் ஆராய்ச்சி மாணவி! அதனால் அவள் பல தடைகளைச் சந்திக்கிறாள். அவளுக்கு இருவர் உதவி புரிகிறார்கள். அவர்களின் உதவியுடன்.. குமரி கண்டம் என்று ஒன்று இருப்பது உண்மை என்பதை.. பெரிய உலகளாவிய மாஃபியா கும்பலிடம் இருந்து தப்பித்து எவ்வாறு நிரூபிக்கிறாள் என்பதைக் காணலாம். கனவுகள் வெல்ல காரியம் துணை! அத்தியாயம் 1 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.. இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மக்கள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap