
உனக்குள் துடிக்குதடி என் இதயம்
61
128
SERIES•
Completed
About
கடந்த காலத்தின் காயங்களுடன் வாழும் மகிழருவி... தன் தவறை உணராமல் அவளை மீண்டும் தேடி வரும் இந்திரஜித்...
காதலா? பழிவாங்கலா? விதியா?
இரு இதயங்களின் போராட்டம்...
இரவு நேரம் அந்த அறைக்குள் அவளின் கதறல்கள் தான் நிறைந்து இருந்தது... "ப்ளீஸ் என்னை விட்ரு" என்று அவனின் காலில் விழுந்து கெஞ்சினாள்... பெண்ணவள் அவளுக்கு முன்னால் இருந்தவனோ அவளை கொஞ்சமும் பாவம் பார்க்காமல் நாசமாக்கினான்... ஒரு கட்டத்தில் அவனின் மூர்க்க தனம் அதிகமாகியதால் அலறி துடித்தாள்... "அம்மாஆஆஆஆ" என்று அலறிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தாள்... மகிழருவி 23 வயதே நிரம்பியவள்... அப்போது தான் அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்... நேரம் மணி நான்கு என்று காட்டியது... கட்டிலில் இருந்து வாரி...
Loading...
Enjoyed this?
Sign in to clap