Skip to content
அரக்க ராஜாவின் அடிமை ராணி

அரக்க ராஜாவின் அடிமை ராணி

31
1.0k
SERIES
Completed#romanticnovels #fictionalromance #lovestory #ceolove #familydrama
Nithyapriya
Nithyapriya

About

முரட்டுத்தனமான ரகட் நாயகன் சர்வேஷ்வரன் பெண்களை வெறுப்பவன் ... தன்னிடம் வேலை செய்யும் வெண்மதியிடம் மட்டும் அவன் தடுமாற அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொள்கிறான்.... அவள் மேல் இருப்பது காதல் என்பதை அவன் புரிந்து கொள்வானா சர்வேஷ்வரன்....
மும்பை மாநகரம் அங்கு மேல் தட்டு வர்க்கத்தினர் மட்டுமே வசிக்கும் படியான சூழல் அமைந்திருந்த பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டில் எட்டுத்திக்கும் சிவன் புகழ் பரவி இருப்பது போல அந்த வீட்டின் சுவரின் நாளா பக்கமும் சிவன் பாடல் பட்டு எதிரொலிக்கும் சப்தமே அந்த இடத்தை நிறைத்திருந்தது... "ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலே கலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம் டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம் சகார சந்த்ததாண்டவம் தனோத்து ந சிவ சிவம்.... ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி விலோலவிச்சிவல்லரி...
Loading...

Enjoyed this?

Sign in to clap