
கண்ணாமூச்சி ஏனடா
0
8
SERIES•
Ongoing#loveandfamily#Loveisbeautiful#loveisintheair
About
அம்மாவை இழந்த ரோகினி, சித்தி சித்தப்பா வளர்ப்பில் வளர்கிறாள்.. அவளின் வாழ்க்கையில் புயலாக தேவா வருகிறான். அவனோட ஆபிசில் வேலை செய்யும் ரோகிணி அவன் மீது காதலில் விழுகிறாள். அவன் தன்னோட சொந்த மாமா பையன் என்று அறிந்த பிறகு அவன் மீது கோபம் கொண்டு வெறுக்கிறாள்.. தேவா அவளை சமாதனப்படுத்துவானா!? அவள் அவனை வெறுக்க என்ன காரணம்!? அவர்கள் இணைவார்களா!? என்பது மீதிக்கதை கூட்டுக் குடும்பத்தின் கதை இது.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
அத்தியாயம் 1
சென்னையில் உள்ள பிரபலமான உயரமான தேவா டெக்னாலஜிஸ் pvt ltd கார்ப்பரேட் கட்டிடம் அது..
கருமேகங்கள் சூழ்ந்து காற்று சிலுசிலுவென அடித்துக் கொண்டிருந்தது. இடி,மின்னலுடன் மழை வருவதற்காக காத்துக் கொண்டிருந்தது.. அந்த அலுவலகத்தில் ரோகினி மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய தோழி ஆஷா வந்து, "நாளைக்கு பாத்துக்கலாம் மழை வர மாதிரி இருக்கு, வாடி போகலாம்" என்று கூப்பிட்டாள். ரோகினியும், ஆஷாவும் பஸ் ஸ்டாப்பிற்கு போகவும், மழை கொட்டவும் சரியாக இருந்தது.
ஆஷாவுடைய பஸ் வர "பாத்து போடி ப
...Loading...
Enjoyed this?
Sign in to clap