Skip to content
தெளிவு

தெளிவு

0
0
BLOG
#தெளிவு#வாழ்வின் தேவை#அவசியம்#கல்வி#பணம்#உறவு

About

வாழ்வியல் மற்றும் வாழும் வாழ்வில் தெளிவாக வெற்றி நடை போட தெளிவின் அவசியம் உணர்த்தும் பதிவு...

வாசக நெஞ்சங்களே வணக்கம்.

இன்று நாம் பார்க்க இருப்பது தெளிவு.தெளிவு இல்லாமல் இருந்தால் எதுவும் உதவாது. நீர் கலங்கி போய் இருந்தால் நமக்கு உதவுமா இல்லையே.அதுபோல நாம் தெளிவான சிந்தனைகள் இல்லாமல் இருந்தால் எதுவும் சாதிக்க முடியுமா.?அதுவும் இல்லையே.

அதனால் தெளிவு என்பது மிகவும் அவசியமான ஒன்று .இன்று நம் மக்கள் எல்லாவிதத்திலும் தெளிவு இல்லாமல் இருப்பதால் தான் பிரச்சினையே உருவாகிறது. எதையும் அரைகுறையாக புரிந்து கொண்டு இருந்தால் நிச்சயமாக எந்த வித நல்லதும் நடக்காது.

மக்கள் அங்காடி தெருவுக்கு போ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap