
சாதூர்யம் எனும் அற்புதமான குணம்
0
0
BLOG•
#சாதூர்யம்#புத்திசாலித்தனம்#வாழ்வின் தேவை #அவசியமான பண்பு#பழக்கம்
About
வாழ்வின் அவசியம் சாதூர்யமான பண்பு... அது பற்றிய புரிதல் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது..
நேயர்களே வணக்கம்.
நாம் தற்போது பார்க்க இருப்பது சாதூர்யம்.சாதூர்யம் என்பது அனைவருக்கும் தேவையான ஒரு குணம். ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு இந்த குணம் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று எண்ணி விடலாம்.
இன்று நிறைய பேர் வீட்டில் ஆகட்டும் அலுவலகத்தில் ஆகட்டும் சாதூர்யம் இல்லாமல் தான் மிகவும் துன்பப்படுகிறார்கள்.பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவதும் இந்த சாதூர்யமான குணம் இல்லாமல் போவதால் தான் நிகழ்கிறது.
எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி நிகழ்ச்சி அட்டவணை வகுத்து நடந்து விடுவது எளிது.அதற்கு நே
...Loading...
Enjoyed this?
Sign in to clap