
நிழல்... பெற்றோர் எனும் நிழலின் அருமை
0
0
BLOG•
#நிழல்#பெற்றோர்#அம்மா#தந்தை#தாய்#பெரியவர்கள்#தாத்தா#பாட்டி
About
பெற்றோர் எனும் நிழலின் அருமை உணர்ந்து செயல்பட மற்றும் அவர்களின் வலியை உணர்ந்து புரிந்து கொண்டு நடக்க இந்த பதிவு வழிகாட்டி இருக்கும் என்று நம்புகிறேன்...
'நிழல்'_என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மரநிழல் தான். ஆனால் நாம் அனைவரும் அந்த நிழலை மட்டும் அனுபவித்து விட்டு மரத்தை மறந்து விடுகிறோம்.
நாம் அனைவருமே பலனை மட்டுமே அனுபவிக்க பிறந்தது போல நடந்து கொண்டால் பலனை தரும் வினையை ஆற்றுவதை இங்கே யார் செய்வது?இதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.
மரநிழலை போலத்தான் நம்மை பெற்றவர்களும்.ஆனால் நம்மை வளர்த்து ஆளாக்கி விட்டவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்தோம் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்தோமா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டு கொள்ள வேண்டியது தான
...Loading...
Enjoyed this?
Sign in to clap