
வாழ்வின் ரசனை _சிறுகதை
0
0
BLOG•
#வாழ்வின் ரசனை#இளையவேணிகிருஷ்ணா#ரசித்தல்#அமைதியானவாழ்க்கை#கனவு
About
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சலிப்பில் போகிறதா...அதை விடுத்து எப்படி ரசனையோடு வாழலாம் என்று உணர்த்தும் வாழ்வியல் கதை...
நான் அப்படியே ஹெட் செட்டில் பாடல் கேட்டு கொண்டே தனது பணியில் மூழ்கி இருந்தேன்.. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சுதா அதிகாலையிலேயே கிளம்பி சென்று விட்டாள்.. அவளோடு எழுந்து அவளுக்கு தேவையான உதவிகளை செய்ததில் இருந்து அவளை அனுப்பி விட்டு உறக்கம் வராததால் அலுவலக பணியை செய்யலாம் என்று தனது லேப்டாப்பை ஆன் செய்து வேலை செய்துக் கொண்டு இருந்தேன்.. மணி பார்த்தால் ஆறாகி இருந்தது.நான் ஏதோவொரு யோசனையில் இருக்கும் போதே பால்க்காரர் அழைப்பு மணியை அழுத்தினார்.. போய் பால் வாங்கி விட்டு வந்து வேலை பார்க்கலாம்
...Loading...
Enjoyed this?
Sign in to clap