
அழகிய அசுரன் அவன்
40
17
SERIES•
Ongoing#Romantic
அத்தியாயம் 1❤️ அந்த அரங்கம் முழுதும் கரவொலி முழங்கியது. "தி பெஸ்ட் பிசினஸ்மேன் அவார்ட் கோஸ் டு மிஸ்டர் ஹரி விஷ்ணு!" என்றனர். ஆறடி உயரக் கட்டுமஸ்தான உடல், உடற்பயிற்சி செய்த வாட்டசாட்டமான தேகம், அடங்காத கேசத்தைக் கோதியபடி இருக்கையை விட்டு எழுந்தான் அவன். மாநிறம், மீசை மற்றும் தாடிக்குள் புதைந்து கிடக்கும் உதடுகள். மறந்தும் கூட அவன் முகத்தில் துளி அளவு கூட சந்தோஷம் இல்லை. விறுவிறுவென்று மேடை ஏறிச் சென்றான் ஹரி விஷ்ணு என அழைக்கப்படும் விஷ்ணு. விருதை வாங்கினான். "ஓகே.. மிஸ்டர் ஹரி விஷ்ணு சார்..."...
Loading...
Enjoyed this?
Sign in to clap