
கவன சிதறல்களை களைவது எப்படி?
0
0
BLOG•
#இளையவேணிகிருஷ்ணா#கவன சிதறல்கள் #கவனம்#வாழ்வியல்முறை#பழக்கம்#பண்பு#வாழ்க்கைநெறி
வாசக அன்பு நெஞ்சங்களே வணக்கம்.
தற்போது நாம் பார்க்க இருப்பது கவன சிதறல்கள். இது மாணவர்களை மட்டும் பாதிப்பதாக நினைக்கிறோம்.அதுவல்ல உண்மை. ஏனெனில் கவன சிதறல்கள் அனைவரையும் பாதிக்கும் .
ஒருவருக்கு எந்த அளவுக்கு கவனம் ஒரு வேலையில் குவிகிறதோ அந்தளவுக்கு அவர்கள் முன்னேறுகிறார்கள்.அந்த வேலையை சிறப்பாக செய்கிறார்கள். ஆனால் கவனம் என்ற ஒன்று இல்லாமல் போனால் வேலைகள் ஒழுங்காக இல்லாமல் சொதப்பிவிடும்.
ஒரு இல்லத்தரசி தினமும் காலையில் பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிப்பதை பாருங்கள். இதற்கு அவர்கள் முதல்நாள்
...Loading...
Enjoyed this?
Sign in to clap