Skip to content
தயக்கத்தை தவிர்ப்பது எப்படி?

தயக்கத்தை தவிர்ப்பது எப்படி?

0
0
BLOG
#தயக்கம்#பயம்#வாழ்க்கை#வாழ்வின் பயன்#நன்மை

About

இன்றைய இளைஞர்கள் தயக்கம் என்ற குணத்தால் பல வாய்ப்புகள் தவற விடுகிறார்கள்... அந்த தயக்கத்தை எளிய பழக்கத்தால் தவிர்ப்பது எப்படி என்று இங்கே காண்போம் வாசகர்களே 🎉

அன்பான வாசகர்களே!

        வணக்கம். தற்போது தங்களிடம் விவாதிக்க இருப்பது தயக்கத்தை பற்றி. இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் தனது தயக்கத்தினால் நிறைய வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள்.

நிறைய வாய்ப்புகள் இந்த பூமியில் கொட்டி கிடக்கிறது.ஆனால் அதை தனது சுயகௌரவம் என்கிற பெயரில் மறுக்கிறார்கள். அதை ஏற்று கொள்ள தயங்குகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் உடல் உழைப்பை உழைக்க தயங்குகிறார்கள். ஏன் எனில் உடல் உழைப்பு கேவலமானது என்று நம்புகிறார்கள்.ஆனால் நமது விவசாயிகளின் உடல் உழைப்பு இல்லை என்றால் நாம் உயிர் வாழ்ந்திட தான் ம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap