Skip to content
வாழ்க்கையை வீண் சஞ்சலங்களில் தொலைத்து விடாதீர்கள்

வாழ்க்கையை வீண் சஞ்சலங்களில் தொலைத்து விடாதீர்கள்

0
0
BLOG
#வாழ்க்கை#வாழ்வியல்#இறைவன்#பரிசு#இளையவேணிகிருஷ்ணா#வீண்சஞ்சலங்கள்

About

நமது வாழ்வில் பெரும்பாலும் வீண் சஞ்சலங்களில் மற்றும் சச்சரவுகளில் சென்று விடுகிறது... அதை களைவது எப்படி என்று இங்கே மிகவும் எளிமையாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள் வாசகர்களே 🎉💐🙌

வாழ்க்கையில் வீண் சஞ்சலங்களை தவிர்ப்பது எப்படி?

***********

நாம் வாழ்க்கையில் சிலநேரங்களில் உடைந்து விடுகிறோம் சில நிகழ்வுகளை பார்த்து. அது தேவையே இல்லாத ஒன்று என்பதே எனது கருத்து.

நமது வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு.எது நடந்தாலும் மிகவும் நிதானமாக யோசித்து பார்த்தால் தான் புரியும். ஏதோ நமது கையில் எல்லாம் இருப்பது போலவே ஓர் கற்பனை நமக்குள் வளர்த்து கொள்வது தான் நமது பிரச்சினை.

நிகழ்வுகளை அப்படியே உள்வாங்கி கொண்டால் நமக்கு பிரச்சினை ஏதும் இருக்காது.அதை அப்படியே ஏற்று கொள்ளும் பக்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap