Skip to content
விக்ரமின் வேதா

விக்ரமின் வேதா

1
1
SERIES

விக்ரமின் வேதா - 1

அந்த அறை கண்களைக் கவரும் அழகுடன் அமைந்திருந்தது. அதன் மையத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்று இருக்க, அதற்கு அருகில் ஒருவன் அமைதியாக நின்றிருந்தான்.

ஆறடி உயரம், அதற்கேற்ப உறுதியான உடல் அமைப்பு, தினசரி ஒர்க்கவுட் செய்யும் பழக்கத்தின் விளைவாக தோன்றும் வலிமை, மாநிறத்தை மிஞ்சும் மேனிறம், எதையும் இலகுவாக உணரும் கழுகுப் பார்வை, கூர்மையான மூக்கு, ஆண்களின் அழகுக்கோ ஒரு இலக்கணமாய் விளங்கும் மீசை மற்றும் தாடியுடன் — அவனது தோற்றம் முழுமையாக கம்பீரத்துடன் காட்சியளித்தது. பின்ன

...
Loading...

Enjoyed this?

Sign in to clap