Skip to content
கலாட்டா நாயகன்

கலாட்டா நாயகன்

2
5
SERIES
Kani Suresh
Kani Suresh
கலாட்டா நாயகன் நாயகன் 1 "டேய்! குகன் எங்கடா இருக்க?" என்று கைகளை காற்றில் பறக்கவிட்டவாறு, கண்களை ஒரு சிறிய துணியால் கட்டிக்கொண்டு தனது அண்ணன் மகன் குகனைத் தேடிக்கொண்டிருந்தான் தேவா. "இங்க பாரு! இங்க இருக்கேன் தேவ்! இங்க... இங்க..." என்று அவனும் அவனை அலைமோத விட்டுக்கொண்டிருந்தான். "ரொம்ப நேரமா ஆட்டம் காட்டுறடா படவா! என் கையில சிக்கினா அதுக்கப்புறம் இருக்கு டா உனக்கு!" என்று பல் வரிசை தெரியச் சிரித்தபடியே குகனைத் தேடிக்கொண்டிருந்தான். அவனது குரலை வைத்தே அவன் இருக்கும் திசையைக் கண்டுபிடிக்க...
Loading...

Enjoyed this?

Sign in to clap