
வன்முறை நீயானால் அடக்குமுறை நானடா!!
20
150
EBOOK•
Completed
About
வன்முறை நீயானால் அடக்குமுறை நானடா!!
இவனுக்கு பிடித்ததை அவள் விரும்ப மாட்டாள். அவளுக்கு பிடித்ததை இவன் விரும்ப மாட்டான்.
ஆக மொத்தத்தில் தெய்வாவை போல் தான் காவ்யாவும்.
காவ்யாவுக்கு தெய்வாவை ஒரே ஒரு துளி கூட பிடிக்காது. அவன் இந்த இடத்தில் தான் இவ்வளவு நேரம் நின்று இருந்தான் சொன்னால் போதும் அந்த
இடத்தை டெட்டால் போட்டு கழுவி விடுவாள்.
அவன் வாசனை இருக்கும் இடத்தில் கூட
காவ்யா இருக்க மாட்டாள். உலகத்திலேயே காவ்யா வெறுப்பது இரண்டு.
“ஒன்று தெய்வா, இன்னொன்று
கோவைக்காய்.”
“தெய்வா வேண்டுமா? இல்லை கோவ
வன்முறை நீயானால் அடக்குமுறை நானடா..!! வன்முறை - 1 குங்குமம் ஏன் சூடினேன்… கோலமுத்தத்தில் கலையத்தான். கூரை பட்டு ஏன் உடுத்தினேன்… கூடல் பொழுதில் கசங்கத்தான். மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு… கட்டில் மேலே நசுங்க தான். தீபங்கள் அணைப்பதேன்…. புதிய பொருள் நாம் தேட தான். நெஞ்சினிலே…நெஞ்சினிலே….. …………. பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த இரவு நேரத்தில். “டேய் நாதாரிங்களா… எவன் டா இந்த நேரத்தில் இந்த பாட்டு போட்டது…?” என அறைக்குள் இருந்து கத்திக்கொண்டிருந்தான் தெய்வீகன். நம் கதையின் நாயகன். அவசரமாக...
Loading...
Enjoyed this?
Sign in to clap