காதல் பாயசம்
0
10
BLOG•
About
என் பெயர் மயில் நான் ஒரு அழகான கிராமத்தில் பிறந்தவள்.
நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள் நான் பள்ளிக்கூடம் கூட நான் போனது கிடையாது .
நான் வீட்டு வேலைகள் செய்து கொண்டு நான் வீட்டுலயே தான் இருப்பேன். என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் காட்டு வேலைக்கு போவார்கள்.
எங்கள் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு குழந்தை பிறந்த உடன் ப
என் பெயர் மயில் நான் ஒரு அழகான கிராமத்தில் பிறந்தவள்.
நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள் நான் பள்ளிக்கூடம் கூட நான் போனது கிடையாது .
நான் வீட்டு வேலைகள் செய்து கொண்டு நான் வீட்டுலயே தான் இருப்பேன். என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் காட்டு வேலைக்கு போவார்கள்.
எங்கள் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு குழந்தை பிறந்த உடன் பட்டு துணி போட்டு பாயாசம் ஊட்டுவர்கள்.
எனக்கு நல்ல வசதியானைவரை கல்யாணம் பண்ணிக்க நான் ஆசைப் பட்டேன் எனக்கு என்னை மாதிரி ஒரு ஏழ்மையான வீட்டில் இருந்து தான் ஒருவர் எனக்கு கணவராக வந்
...Loading...
Enjoyed this?
Sign in to clap