Skip to content
முரடனிடம் சிக்கிய முயல் குட்டி

முரடனிடம் சிக்கிய முயல் குட்டி

20
465
SERIES•
Completed

About

இது ஒரு ரொமான்டிக் ஸ்டோரி தேவைக்கேற்ப ரொமான்ஸ் அதிகமாவே இருக்கும் படிச்சு பார்த்துட்டு ஸ்டோர் எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க செல்லக்குட்டி.... ☺️
சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான அந்த திருமண மண்டப வாசலில்..... ரிஷிவர்தன் வெட்ஸ் சாரு என்ற பெயர் பலகை தாங்கி கொண்டு நின்றது....... வெளியில் அவ்வளவு பிரம்மாண்டமாக ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த மண்டபம்..... ஆனால் அதற்குள் இருக்கும் மனிதர்களின் முகத்தில் அந்த ஜொலிப்பு இல்லாமல் இருப்பதே உண்மை..... அங்கு அவ்வளவு ஆக கூட்டம் இல்லை ஒரு 150 பேர் தான் இருப்பார்கள் அதிகாலை முகூர்த்த வேலை என்பதால் அவ்வளவே அழைக்கப்பட்டு இருந்தார்கள்...... ஒருபுறம் பாதிப்பேர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்க...
Loading...

Enjoyed this?

Sign in to clap