Skip to content
ராதேகிருஷ்ணா

ராதேகிருஷ்ணா

29
524
SERIES
Completed#விரட்டும் காதலும், விலகும் அவளும் இறுதியில் வெல்வது விதியே..😘

About

"அவள் பேசாத வார்த்தைகளைக் கூட அவளின் கண்களில் படித்து விடும் இவனின் திறமையை மருத்துவப் படிப்பில் கற்றானோ என்னவோ. விடாது அவளை விரட்டும் காதல் மருத்துவம். அஜய்யின் காதலில் மயங்கினாளா மகிபாலா..?
நீண்ட தார்சாலை கொண்ட கல்லூரி வளாகத்தில் பரபரப்பான முகபாவணையில் தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் அஜய். என்ன அவசரமோ தெரியவில்லை கண்கள் லேசாக கலங்கி இருந்தது. அஜய் அந்தக் கல்லூரி பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திய வேகத்தில் தன் தம்பியை காண்பதற்காக ஆபீஸ் ரூம் சென்றான். "எக்ஸ்கியூஸ் மீ ஸ்டுடென்ட் நேம் ராஜூ ஒரு எமர்ஜென்சி, உடனே அவரை பார்க்கனும்.." "சார் பதட்டப்படாதீங்க நீங்க ஸ்டூடண்டுக்கு என்ன வேணும்.."? "நான் அவனுடைய அண்ணன் அஜய்.." "சரி ஸ்டுடென்ட் என்ன படிக்கிறாரு ?எந்த வருஷம்.."?...
Loading...

Enjoyed this?

Sign in to clap