Skip to content
வனம் தந்த வண்ணப்பாவையே

வனம் தந்த வண்ணப்பாவையே

1
122
EBOOK
Completed
Aruna
Aruna

About

திடீரன காட்டிற்குள் வந்து நாயகனிடம் தஞ்சம் புகும் நாயகி. நாயகன் ஒரு கட்டத்தில் நாயகியை காதலிக்க அவளுக்கும் ஆசை இருந்தாலும் பயத்துடன் மறுக்கிறாள். அவள் பயத்தின் காரணம் கதையில்.

vtv 1:

சுற்றி எங்கிலும் மை இருட்டாக இருக்க, மிருகங்கள் கூட தூங்க சென்றிருக்கும் இரவு வேலை..

முழு வேகத்தில் லாரிகளும் கார்களும் மட்டுமே சென்று கொண்டிருந்த புறவழிசாலையில் ரோட்டோரமாக மூச்சு வாங்க வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள் தாரா..

அவள் உடல் முழுவதும் வியர்த்து வலிந்து கொண்டிருந்தது..

அது ஓடி வந்ததாலோ, இல்லை மனதில் இருந்த பயத்தாலோ..! அவளுக்கே வெளிச்சம்..

ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் மூச்சு வாங்க முட்டியில் கை ஊன்றி நின்றுவிட்டாள்..

சில நொடிகள் வேகமாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள் நிமிர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap