Skip to content
Dikshita Lakshmi

Dikshita Lakshmi

8
354
SERIES•
Completed#antihero#Romance

About

மனம் முழுக்க ஆத்மார்த்தமான காதல் இருந்தும் விதியும் சதியும் சேர்ந்து இருவரையும் பிரிக்க அவர்களின் அளவில்லா காதலே அவர்களை ரணமாய் கொன்று இருவரையும் எவ்வாறு இணைக்கிறது என்பதை வலி, காதல் ரணம், ஆழமான நேசம் கொண்டு படைத்து இருக்கிறேன்.
அத்தியாயம்- 1 மெத்தையில் இருந்து கண்விழித்தவளுக்கு தலைவலி அதிகமாகவே இருந்தது. எழுந்து அமர்ந்தவள் தலையை இருக்கரத்தாலும் தாங்கிக் கொண்டு இருக்கால்களிலும் கைகளை அழுத்தியபடி அப்படியே குனிந்து இருந்தவளுக்கு மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் சிந்தியது. கலங்கிய நயனங்களோடு இமைகளை திறந்தவள் நேத்திரத்தில் முதலில் விழுந்தது என்னவோ அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த புது மஞ்சள் கயிற்றில் தான். அதை பார்க்க பார்க்க அவளுக்குள் ஆத்திரம் பல மடங்கு அதிகரித்தது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap