
Premium Access
அலைபாய்கிறே(ஏ)னடி என் அகந்தையும் மீறி
20
27
EBOOK•
Completed#bestromance#enemytolover#romanticstory#romanticnovel#thriller#suspense
About
வெறுப்பில் தொடங்கிய திருமணம்
காதலை மறக்க முடியாத கணவன்
கடந்த கால காயங்களை சுமக்கும் மனைவி
சதி மற்றும் கைலாஷ் ஒருவரை ஒருவர் வெறுத்தபடியே திருமண பந்தத்தில் இணைகிறார்கள். அகந்தை, தவறான புரிதல்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் பழைய காதலின் நிழல்கள் அவர்களின் வாழ்க்கையை புயலாக்குகின்றன. ஆனால் விதி அவர்களை மீண்டும் மீண்டும் ஒன்றாக நிறுத்துகிறது. வெறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடும் இரு இதயங்கள், மர்மங்களும் துரோகங்களும் நிறைந்த பாதையில் பயணிக்கும் போது,அவர்களின் அகந்தையை மீறி காதல் வெல்லுமா?
1.முதல் இரவு
ஊதுபத்தியின் மணம் அறையெங்கும் வீச, சுற்றிலும் பூமாலைகள் தொங்க, பார்க்கும் இடமெல்லாம் பூக்கள் தவழ, மெத்தையைச் சுற்றிலும் சிவப்பு, மஞ்சள், பச்சை எனப் பல வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பழங்கள், பால், இனிப்பு என உணவுப் பொருட்கள் மெத்தைக்கு அருகில் உள்ள மேசையில் வைக்கப்பட்டு, தரை முழுவதும் இதய வடிவத்தில் ஆங்காங்கே வண்ணப் பூக்களால் தூவப்பட்டு, அந்தப் படுக்கையறை அழகாகக் காணப்பட்டது.
அறைக்கதவு திறக்கப்பட்டு, அந்தச் சந்தன நிறத்திற்கே சந்தன நிறப் புடவை கட்டிவிட்டது போல் மங்கையவள் உள்ளே வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap