
உயிரே என் உயிரே நீதானே
0
27
EBOOK•
Completed#காதல் #Lovestories #TamilLovestories #Love
About
வணக்கம் நண்பர்களே...
"உயிரே என் உயிரே நீதானே!!" ஒரு அழகான ஆழமான காதல் விக்ரமிற்கு ரிதன்யா மீது... அதே போல் அழகான ஆழமான நட்பு ரிதன்யா-மனோஜ் மற்றும் விக்ரம்-சஞ்சய்... இதற்கிடையில் அனித்ரா மனோஜ் மீது காதல் கொள்ள, அதற்கு ரிதன்யா-மனோஜ் நட்பு என்னானது? அதே போல், ரிதன்யா விக்ரமுடைய காதலை ஏற்றுக்கொண்டாளா? என்று பல உணர்ச்சிகளும், உணர்வுகளும் கலந்த கதை....
அத்தியாயம் 1 அன்றைய அழகான காலைப் பொழுது கோவை மாநகரத்தை சுறுசுறுப்பாக மாற்றியிருந்தது. ஏன் என்று கேட்டால்? அன்று பரபரப்பான திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமையின் ஓய்வுக்குப் பிறகு புலரும் ஒவ்வொரு திங்கட்கிழமை விடியலும் ஒரு பெரிய போராட்டமாகத்தான் இருக்கும் பல பேருக்கும் அங்கே. தொழில் நகரத்தின் முன்னோடியான கோவையில் நெரிசலான மாநகர சாலைப் போக்குவரத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், இளைஞிகளும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பேருந்துகளும், பெற்றோர்களும், பல பயணிகளை...
Loading...
Enjoyed this?
Sign in to clap