Skip to content
காலனின் யட்சினி

காலனின் யட்சினி

0
0
EBOOK
#Anti hero novel

காலனின் யட்சிணி

1

வெகுநேரம் உறங்காமல் அப்போதுதான் உறங்கியவனின் அலைபேசி மூன்று முறைக்கு மேல் சப்தமிட, அதன் தொந்தரவை தாங்க முடியாதவன் அதை தூக்கி அடிக்க அதுவோ எதிரில் இருந்த சுவற்றில் பட்டு தெறித்து விழுந்தது.

அதே வேகத்துடன் எழுந்தவனின் கண்களோ சிவந்து போய் தூக்கம் இல்லாததை பறைசாற்ற, ஆராயும் பார்வை,ஆறடி ஆண்மகன், காட்டுக்கோப்பான உடல் வாகு,தலையை வலது கையால் கோதியவன் எழுந்து கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்க, அசரடிக்கும் அழகு, தீர்க்கமான பார்வை. எதிரில் இருந்த கண்ணாடியில் காரி துப்பியவன் அவனையே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap