
ஆருயிரே மன்னிப்பாயா
0
1
EBOOK•
ஆருயிரே மன்னிப்பாயா
பவித்ரா கிருஷ்ணன்
1
அந்த அலுவலகமே பரபரப்பாக இருந்தது,அன்று புது முதலாளி வருவதால் அனைவரும் வழக்கத்திற்கு முன்பாகவே அவர்களை வரவேற்க தயாராக ஆஜராகி இருந்தனர்.எம். டி யும் அவனின் மனைவியும் வந்திறங்க அவர்களின் ஜோடி பொருத்தத்தை பற்றி அலுவலகமே புகழ்ந்து பேச, அவர்களிடம் அறிமுகமாகி கொண்டனர் அனைவரும்...
அவனை சிலர் விழியெடுக்காமல் பார்த்தனர். அவனின் அழகையும் கம்பீரத்தையும் கண்டு ஆண்களே வியந்தனர் அவன் அழகையும் கம்பீரத்தையும் கண்ணெடுக்காமல் பார்த்தனர்.
அருகில் இருந்த மேனேஜெரிடம்
...Loading...
Enjoyed this?
Sign in to clap