
மாயவனின் மலரிவள்
0
1
EBOOK•
மாயவனின் மலரானவள்
அழுத்தமான ஆழமான காதல் கதை…
இளகிய மனம் கொண்டவர்கள் கடந்து விடுவது நல்லது…
மாயவன் 1
பசுமை எழில் கொஞ்சும் நதியூரின் ஒரண்டை கிராமம். சுற்றிலும் வயல் வெளி, ஆறு, ஏரிகள் நிறைந்து விவசாயத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழும் ஊர்.
"நீ போய்த்தான் ஆகணுமா சாமி ?" இதோடு பத்து முறைக்கு மேல் கேட்டிருப்பார் பரிமளம். மாயவனின் சிற்றன்னை.
மாயவன் பிறந்ததும் அவனைப் பெற்ற தமயந்தி இறந்துவிட, கைப்பிள்ளை அவனைப் பார்த்துக் கொள்வதற்காக மாயவனின் தந்தை அழகர்சாமி பரிமளாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
பரி
...Loading...
Enjoyed this?
Sign in to clap