Skip to content
யூ ஸ்டோல் மை ஹார்ட்

யூ ஸ்டோல் மை ஹார்ட்

5
60
SERIES
Ongoing#Love hate#Romance#Revenge

About

பெண் பார்க்க வரும் சமர் ஆதித்யன் மண பெண்ணின் தங்கையின் மீது தீராத கோபம் கொள்கிறான். அவளை பழிவாங்க துடிக்கும் அவனின் மனம் அவளின் நெருக்கத்தில் பனியாய் உருகி போகிறது. அதற்கும் அவளின் மீதே கோபம் கொள்பவன் அவளை வார்த்தைகளால் காய படுத்தி, அவமான படுத்தி துன்புறுத்துகிறான். அபிநிலாவின் உண்மை முகம் தெரிந்தாள் சமரின் நிலை என்னவாகும். சமரின் இதயத்தை அபிநிலா திருடுவாளா தெறிந்துகொள்ள படியுங்கள் யூ ஸ்டோல் மை ஹார்ட்
மார்கழிப் பனிக்காற்று சில்லென்று படர அந்த பணியையும் பொருட்படுத்தாது மிகச்சிறத்தையாய் அந்த கடைசி தாமிரப் பூவிற்கும் ரோஸ் வண்ணம் அடித்துக் கொண்டிருந்தால் அபிவெண்பா. தலை குளித்து தலையில் கட்டியிருந்த பூந்துவாளையையும் தாண்டி காதோரத்திலும் நெற்றியிலும் சுருண்டிருந்த முடி கற்றைகளில் பனி துளியாய் சொட்டி கொண்டிருந்த நீர் அவள் கண்ணம் தாண்டி கழுத்தின் கீழே ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. தாவணியை இழுத்து இடுப்பில் சொருகி இருந்ததால் அவளின் வாழை தண்டு கால்கள் பலீரென தெரிந்து கொண்டு இருந்தது. சிகப்பு ரோஜா...
Loading...

Enjoyed this?

Sign in to clap