
பார்த்திபன் கனா
0
0
SERIES•
காக்க காக்க.. கனகவேல் காக்க.. நோக்க நோக்க.. நொடியினில் நோக்க.. “ஏய் மங்கம்மா! போதும் போதும். உன் பக்தியைக் கண்டு அந்தப் பழனி முருகனே படியிறங்கி வந்திடப் போறாரு..” எனத் தன்னுடைய அக்காவை வம்பிழுத்த யாழ்நிதியை “நிதி!” என்ற பகவதியின் அதட்டல் அமைதியுறச் செய்து, வேகமாக விழிகளை அந்த வேலவனிடம் வைக்கச் செய்தது. “யாழ்! நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கோடா. நமக்கு அவனை விட்டா வேற துணையில்ல..” என்ற அம்மாவிடம் தலையசைத்துவிட்டு மீண்டும் பார்வையை இறைவனிடம் சேர்த்தாள் அவள். அவள், யாழ் மங்கை. அம்மாவிடம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap