Skip to content
புதிய விடியல்

புதிய விடியல்

0
0
BLOG

About

என் பெயர் அம்மு நான் ஒரு ஹவுஸ் wife சாதிக்க வயதோ, படிப்போ, பணமோ தேவை இல்லை எந்த வயதிலும் சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம் ஒரு எடுத்துக் காட்டாக இருப்பது தான் இந்த கதை புதிய விடியல் . உமா 9 வம் வகுப்பு

என் பெயர் உமா நான் வீட்டுக்கு ஒரு பெண் தான் எனக்கு ஒரு தம்பி இருந்து விட்டான் என் வீட்டில் என்னை வெளியில் கூட போக விடாமல் என்னை

வெளி உலகம் என்னவேன்று கூட தெரியாமல் வளர்த்து விட்டார்கள் எனக்கு பள்ளிக் கூடம் அதை விட்ட வீடு இது தான் உலகம் எனக்கு தோழிகள் என்று சொல்லி கொள்ள ஆளா கிடையாது எனக்கு என் அப்பா, அம்மா, நான் இது தான் உலகம் எனக்கு என்று எந்த ஆசையும் கிடையாது என்னால் mஒரு வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாது என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். எனக்கு

அது என் மனதுக்கு வேதனையை தரும் சில சம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap