Skip to content
நீயே என் வசந்தம்

நீயே என் வசந்தம்

1
33
SERIES
Completed

About

ன் கதை நாயகன் பெயர் செல்வம் அவன் ஒரு ஓட்டலில் சர்வர் ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறார் அவன் மிகவும் நல்லவன் மிகவும் பொறுமையானவர் யாரிடமும் கோபமாக கூட பேச மாட்டான் அவர் கூட வேலை செய்யும் ஆட்களுக்கு கூட அவனுடைய முழு விவரம் தெ

என் கதை நாயகன் பெயர் செல்வம்

அவன் ஒரு ஓட்டலில் சர்வர் ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறார்

அவன் மிகவும் நல்லவன் மிகவும் பொறுமையானவர் யாரிடமும் கோபமாக கூட பேச மாட்டான் அவர் கூட

வேலை செய்யும் ஆட்களுக்கு கூட அவனுடைய முழு விவரம் தெரியாது அவன் அந்த ஓட்டலில் உள்ள வேலை செய்யும் ஆட்கள் கூட தங்கி இருக்கிறேன் ஆனால் வாரத்தின் மூணு நாட்கள் மட்டும் அவன் வெளியில் சென்று விடுவான் வெள்ளி, சனி, சண்டே போயி விட்டு திங்கள் அதி காலையிலே ஒட்டாலுக்கு வந்து விடுவன்

அவன் அந்த ஓட்டல் வேலைக்கு வந்து

3 வருடம் ஆகி விட்டது

...
Loading...

Enjoyed this?

Sign in to clap